Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களே கருப்பை நீர் கட்டி நீங்க தினமும் டீ காபிக்கு பதில் இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

#image_title

பெண்களே கருப்பை நீர் கட்டி நீங்க தினமும் டீ காபிக்கு பதில் இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

தற்பொழுது பெண்கள் பலர் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதை சினைப்பை நீர்க்கட்டி என்றும் அழைக்கிறார்கள்.கருப்பையில் நீர்க்கட்டி இருந்தால் மாதவிடாய் சுழற்சி முறையாக நடக்காது.இதனால் பெண்கள் கருவுறுதலில் சிக்கல் ஏற்படும்.

எனவே கருப்பை நீர்க்கட்டி பாதிப்பு முழுமையாக குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள படி செய்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)இலவங்கம் – 2
2)மாதுளை பட்டை பொடி – 1 தேக்கரண்டி
3)கழற்சிக்காய் பொடி – 1 தேக்கரண்டி
4)ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
5)பனைவெல்லம் – தேவையான அளவு

மாதுளை பட்டை பொடி,கழற்சிக்காய் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 இலவங்கம்,1 தேக்கரண்டி கழற்சிக்காய் பொடி,மாதுளை பட்டை பொடி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

அதன் பின்னர் தேவையான அளவு பனைவெல்லம் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகவும்.இந்த பானம் கருப்பையில் உள்ள நீர்கட்டியை கரைத்து குணமாக்க உதவுகிறது.

Exit mobile version