Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களே.. உங்கள் பெரிய மார்பகத்தின் சைஸ் குறைய.. இந்த விஷயங்களை மட்டும் பாலோ பண்ணுங்க!!

உலகில் வாழும் ஒவ்வொரு பெண்ணிற்கும் உடல் அமைப்பில் பல்வேறு வேறுபாடு இருக்கின்றது.அதிலும் சில பெண்களுக்கு அவர்களின் மார்பகம் மிகவும் சிறியதாக இருக்கும்.சில பெண்கள் பெரிய மார்பகங்களை கொண்டிருக்கின்றனர்.மார்பக அளவானது பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மற்றம்,எடை அளவு,மரபியல்,வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களை பொறுத்திருக்கிறது.

பொதுவாக பெரும்பாலான பெண்கள் தங்கள் மார்பக அளவை அதிகரிக்க விரும்புகின்றனர்.பெரிய மார்பகம் தங்கள் அழகை அதிகரிக்க செய்யும் என்று நம்புகின்றனர்.தங்கள் துணையை இம்ப்ரஸ் செய்வதற்கு தங்கள் மார்பக அளவை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் பெரிய மார்பகம் கொண்ட பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.தங்களுக்கு படித்த உடைகளை அணிய முடிவதில்லை என்பது அவர்களின் குமுறலாக இருக்கின்றது.

அதேபோல் பெரிய மார்பகங்கள் சில நேரம் அசௌகாரியத்தை உண்டாக்கிவிடும்.பெரிய மார்பகங்களால் முதுகுவலியை சந்திக்க வாய்ப்பிருக்கிறது.பெரிய அளவில் உள்ள மார்பகங்களை குறைக்க சில விஷயங்களை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

மார்பக அளவு பெரியதாக காரணங்கள்:

1)அதிகளவு மருந்து உட்கொள்ளுதல்
2)ஊனமுறை மாற்றம்
3)உடல் பருமன்
4)ஹார்மோன் மாற்றம்

பெரிய மார்பக அளவை குறைக்க வழிகள்:

*மார்பக அளவை குறைக்கும் உடற்பயிற்சிகளை தினமும் 30 நிமிடங்கள் செய்து வரலாம்.

*மார்பகங்கள் மீது மசாஜ் செய்தால் அவற்றின் அளவு குறையும்.மார்பக கொழுப்பை கரைக்கும் உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.

*அதிக கலோரி நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

*உடலில் ஈஸ்டிரோஜன் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.மார்பக அளவை சிறியதாக காட்டும் உள்ளாடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும்.

*ஜங்க் புட்டை முழுமையாக தவிர்க்க வேண்டும்.மிகவும் குறைவான கலோரி கொண்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.அதேபோல் குறைவான புரதம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உடலில் கொழுப்பு படியாமல் இருக்கும்.

*தினமும் அதிகளவு தண்ணீர் குடித்து வந்தால் மார்பக பகுதியில் இருக்கின்ற கொழுப்பு கரைந்துவிடும்.

Exit mobile version