Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செஞ்சு வச்ச அழகி! ரம்பா? என்னடா ரம்பா! இந்த தொடையை பாருங்க!

நடிகை லட்சுமிராயின் லேட்டஸ்டான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளிவந்துள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் ரொம்ப என்னடா ரொம்ப இந்த தொடைய பாருங்கடா என்று ரசித்து வருகின்றனர்.

 

விஜயகாந்த், அஜித், ராகவா லாரன்ஸ், போன்ற பலரின் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமிராய். இப்போது படங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவர் போட்டோக்களை எடுத்து அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

 

சிவப்பு உடையில் தொடை முழுவதும் தெரிய அவர் வெளியிட்ட புகைப்படம் கண்ணை பறிக்கும் அளவில் உள்ளது. வாழை தண்டு போல் மின்னும் என்று அவரது தொடைகளை இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

ஆகையால் நடிகை ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் சென்று அங்கு ‘ஜூலி’ என்ற படத்தில் தாராள கவர்ச்சி காட்டி நடித்தார். அங்கு அவருக்கு அதிகமான வாய்ப்பு வரவே அங்கேயே தற்போது செட்டில் ஆகிவிட்டார்.

 

உள்ளாடைகள் மட்டும் போட்டு அவர் அவர் பதிவிடும் புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுக்கிறது.

Exit mobile version