Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேத்திக்கு கார்த்தியாயினி என பெயர் சூட்டிய லாலு பிரசாத் யாதவ்

#image_title

பேத்திக்கு கார்த்தியாயினி என பெயர் சூட்டிய லாலு பிரசாத் யாதவ்

பிஹார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ராஜஸ்ரீ தம்பதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துது.

குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தேஜஸ்வி யாதவ் கடவுள் என் ஆசையை நிறைவேற்றும் வகையில், மகள் வடிவில் பரிசளித்துள்ளார் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேஜஸ்வி-ராஜஸ்ரீ தம்பதிகளின் குழந்தைக்கு காத்யாயனி என பெயர் சூட்டியுள்ளார் தாத்தா லாலு பிரசாத் யாதவ்.

Exit mobile version