Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெரிந்து கொள்ளுங்கள்! பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் இவர் தான்!!

#image_title

தெரிந்து கொள்ளுங்கள்! பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் இவர் தான்!!

நம்மில் பலருக்கு இஷ்ட தெய்வங்கள் இருப்பார். அந்த வகையில் நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் யார் என்பது குறித்து தெரிந்து அவரை வழிபடத் தொடங்குங்கள். வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம்:-

1)அஸ்வினி – சரஸ்வதி தேவி

2)பரணி – துர்கா தேவி

3)கிருத்திகை – முருகப் பெருமான்

4)ரோகிணி – கிருஷ்ணன்

5)மிருகசீரிஷம் – சிவபெருமான்

6)திருவாதிரை – ராமர்

7)புனர்பூசம் – ராமர்

8)பூசம் – தட்சிணாமூர்த்தி

9)ஆயில்யம் – ஆதிசேஷன்

10)மகம் – சூரிய பகவான்

11)பூரம் – ஆண்டாள்

12)உத்திரம் – மகாலட்சுமி

13)அஸ்தம் – காயத்திரி தேவி

14)சித்திரை – சக்கரத்தாழ்வார்

15)சுவாதி – நரசிம்மர்

16)விசாகம் – முருகன்

17)அனுஷம் – லட்சுமி நாராயணர்

18)கேட்டை – ஹயக்ரீவர்

19)மூலம் – ஆஞ்சநேயர்

20)பூராடம் – சிவன்

21)உத்திராடம் – விநாயகர்

22)திருவோணம் – மகாவிஷ்ணு

23)அவிட்டம் – பள்ளி கொண்ட பெருமாள்

24)சதயம் – மிருத்யுஞ்ஜேஸ்வரர்

25)பூரட்டாதி – ஏகபாதர்

26)உத்திரட்டாதி – ஈஸ்வரர்

27)ரேவதி – ரங்கநாதர்

Exit mobile version