தெரிந்து கொள்ளுங்கள்!! பீரியட்ஸ் டைமில் உடலுறவு வைப்பது சரியா.. குழந்தை உண்டாக வழிகள் உள்ளதா!!
ஆண்,பெண் அனைவரும் தங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக உடலுறுவு வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பார்கள்.ஆண்களால் எந்த நேரத்திலும் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.ஆனால் பெண்களால் எல்லா நேரங்களிலும் உடலுறவில் ஈடுபட முடியாது.குறிப்பாக தங்கள் மாதவிடாய் காலங்களில் உடலுறவு வைத்துக் கொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை.
மாதவிடாய் காலங்களில் உடல் சோர்வு,வயிற்றுவலி,அதிக இரத்தப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளால் பெண்கள் அசௌகரிய சூழலை உணர்வார்கள்.அந்த நேரங்களில் கணவர் உடலுறவு கொள்ள அவர்களை கட்டாயப்படுத்தப்படுத்த கூடாது.
ஆனால் மாதவிடாய் காலத்தில் உடலுறுவு கொள்ளலாமா என்ற சந்தேகம் பலரிடத்தில் இருக்கிறது.நிச்சயம் மாதவிடாய் காலத்தில் உடலுறுவு கொள்ளலாம்.இது விரைவில் கருவுறுதலை தூண்டுகிறது.மாதவிடாயின் போது ஏற்படக் கூடிய வயிறு வலியை போக்க உடலுறவு கொள்ளலாம்.
பொதுவாக மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழக் கூடியவை ஆகும்.ஆனால் சில பெண்கள் குறுகிய காலத்தில் மாதவிடாய் நிகழ்வை சந்திப்பவர்களாக இருப்பார்கள்.அவர்கள் மாதவிடாய் காலத்தின் போது தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் எளிதில் கருவுறுதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.கருவுறுதல் நடைபெறக் கூடாது என்றால் ஆண்கள் ஆணுறை பயன்படுத்தி உடலுறவு கொள்ளலாம்.மாதவிடாய் நாட்களில் உடலுறவு கொள்வதால் பெண்களுக்கு ஏற்படும் உடல் வலி,முதுகு வலி பாதிப்பு முழுமையாக குணமாகும்.