சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகள் பலப்படும் நாள்!

0
134
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகள் பலப்படும் நாள்!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உறவுகள் பலப்படும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள் அதன் மூலம் உங்கள் மனதில் ஒரு விதமான சந்தோஷம் குடிகொள்ளும்.

கணவன் மனைவியிடையே உறவு சிறப்பாக உள்ளது. வருமானம் வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிடமாறுதல் சிலருக்கு உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளுக்காக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு பணியிட மாறுதல் சிலருக்கு உண்டாகலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவுகள் மூலம் சந்தோஷம் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அதிகரிக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும். இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.