Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும் நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும் நாள். கலஸ்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் அதிக நன்மைகள் கிடைக்க பெறுவீர்கள். நிதி அதி அற்புதமாக உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பு மழை பொழிவீர்கள். உத்தியோகம் வெகு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் அருமையான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமான பாதையில் செல்வார்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொண்டு ஜொலிப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version