Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிம்மம் – இன்றைய ராசிபலன்! எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் – இன்றைய ராசிபலன்! எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்த காரியங்களை அமைதியாக செயல்படுத்தி ஆலய தரிசனம் மூலம் வெற்றி அடைவீர்கள். நிதி சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே குழந்தைகள் மூலம் ஒற்றுமை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

 

உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் அருமையாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் வந்து சேரும்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். மூத்த வயது சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் தீராக இருப்பதற்காக மாற்று மருத்துவத்தை பற்றி யோசிப்பார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆன நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version