துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும்  வெற்றி காண்பீர்கள்!

0
141
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும்  வெற்றி காண்பீர்கள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வைராக்கியமாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். குடும்ப உறவுகளே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை அருமை.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சில நேரங்களில் சில நன்மைகள் நடைபெறலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.