துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சலுக்குப்பின் ஆதாயம் கிடைக்கும் திருநாள்!

0
113
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சலுக்குப்பின் ஆதாயம் கிடைக்கும் திருநாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சலுக்குப்பின் ஆதாயம் கிடைக்கும் திருநாள். குடும்ப உறவு திருப்திகரமாக உள்ளது. கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் மாலைக்குப்பின் நிவர்த்தி ஆகும்.

வருமானம் வருவதில் இருந்து வந்த சில காலதாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் வேலை பளு இருந்தாலும் நீங்கள் கவலை கொள்ள மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் கவனம் அவசியம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மலக்குழப்பம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு சற்று இழுபறிகிறது என்ற கவலை சிலருக்கு உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் சில கடுமையான போராட்டம் போராட வேண்டி வரலாம். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும். இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.