Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆயுசுக்கும் பல் வலி பல் சொத்தை வராது!! ஐந்து நிமிடம் இதனை வைத்தால் போதும்

ஆயுசுக்கும் பல் வலி பல் சொத்தை வராது!! ஐந்து நிமிடம் இதனை வைத்தால் போதும்

கை கால் களில் வரும் வலியை விட பல் வலி காது வலியை மட்டும் யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. குறிப்பாக பல் சொத்தை வந்து விட்டால் நம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு உணவிலும் கவனம் தேவை. ஏதேனும் ஒரு உணவானது சொத்தை பல்லில் சிக்கிக்கொண்டால் கூட உயிர் போகும் அளவிற்கு வலி ஏற்பட்டு விடும்.

பல் சொத்தை ஆனது அதிக அளவு இனிப்பு பொருட்கள் சூடு மற்றும் குளிர்ச்சியான பொருட்களை எடுத்துக் கொள்வதால் ஏற்படும். இந்த பல் சொத்தை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:-

மிளகு அரை ஸ்பூன்

கிராம்பு 6

செய்முறை:-

மிளகு மற்றும் கிராம்பை ஒரு உரலில் போட்டு நன்றாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். இந்து உப்புவாக இருந்தால் மிகவும் நல்லது. இதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். இதனை பேஸ்ட் போல் நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஈரம் இல்லாத ஹேர் டைட் கண்டெய்னரில் தற்பொழுது எடுத்து வைத்துள்ள இந்த கலவையை சேகரித்து வைத்துக் கொள்ளலாம். ஏழிலிருந்து பத்து நாட்கள் வரை இதனை வெளியில் வைத்து பயன்படுத்தலாம்.

சொத்தைப்பல் தீராத வலி இருப்பவர்கள் சொத்தை பல்லின் மேல் இதனை சிறிதளவு எடுத்து வைக்க வேண்டும். இவரை ஐந்து நிமிடம் வைத்து வர வாயில் உள்ள உமிழ்நீர் வெளியேறும். அதனை முழுங்கி விடாமல் வெளியே துப்பி விட வேண்டும்.

இவர் செய்து வர வலி வீக்கம் அனைத்தும் குணமாகும். உங்களுக்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்றால் இதனை பேஸ்ட் ஆக பயன்படுத்தி தினம் தோறும் தூங்கு மூன் இதனை வைத்து பல் துலக்கினால் போதுமானது.

Exit mobile version