Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லாக் டவுன்ல பிரபல நடிகரின் நிலைமையை பாருங்க!

இந்த லாக்டோன் காலகட்டத்தில் பிரபல நடிகர் அனைவரும் தங்களது தோற்றத்தையே மாற்றியுள்ளனர். அவர்கள் வரிசையில் இயக்குனரும் நடிகருமான சேரன் தனது போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மிகவும் நேர்மையாகவும் நியூட்ரலாகவும் இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பையும் மரியாதையையும் பெற்றார்.

தற்போது சமூக வலைதளங்களில் இவரதுபோட்டோ காட்டு தீ போல் பரவி வருகிறது. அதுல சேரன், முகத்தில்  நீண்ட தாடியும் மீசையும்  பாத்தாலே, ஆள பாக்குறப்ப வேற மட்டம் இருக்காரு. தற்போது இவர் இருக்கும் நிலைமையை போட்டோவாக வெளியிட்டுள்ளார் அதில், நீண்ட இடைவெளிக்கு பின் அலுவலகம் வந்து வேலை பார்க்க துவங்கியாச்சு, எவ்வளவு சுகமா இருக்கு. இத்தனை நாள் முடங்கி கிடந்த நாம் இனி வெளிச்சத்தை நோக்கி நடக்கலாம்.. இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமானது. விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவோம் என நம்பி களத்தில் இறங்கலாம் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கலவையான விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version