Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் : அதிர்ஷ்டம் பெருகப்போகும் ராசிக்காரர்கள்!

#image_title

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் : அதிர்ஷ்டம் பெருகப்போகும் ராசிக்காரர்கள்!

சனி பகவான் கடந்த 4 மாதங்களாக வக்ர நிலையில் இருந்து வரும் நிலையில், நவம்பர் 4ம் தேதி முதல் மீண்டும் பழைய நிலைக்கு சனிபகவான் திரும்ப உள்ளார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

ரிஷபம்

சனி பகவான் வக்ர நிலையிலிருந்து பழைய நிலைக்கு திரும்புவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. உங்கள் நிதிநிலைமை சீராக இருக்கும். செலவுகள் குறையும். தொழிலில் லாபம் பெருகும். பணத்தை சேமிக்க முயற்சி செய்வீர்கள்.

மிதுனம்

சனி பகவான் வக்ர நிலையிலிருந்து பழைய நிலைக்கு திரும்புவதால், மிதுன ராசிக்காரர்களே பணப்பிரச்சினை எங்களுக்கு தீரப் போகிறது. வீடு, மனை வாங்குவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். மகாலட்சுமி அருள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்

சனி பகவான் வக்ர நிலையிலிருந்து பழைய நிலைக்கு திரும்புவதால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதார நிலை வலுவடையும். சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். நிதிநிலை சாதகமாக இருக்கும்.

கன்னி

சனி பகவான் வக்ர நிலையிலிருந்து பழைய நிலைக்கு திரும்புவதால், கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. நிதி நிலை சீராகும். பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். லட்சுமி தேவி அருள் கிடைக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

Exit mobile version