Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சொந்த காதலியை 25 பேர் கற்பழிப்பதை பார்த்து ரசித்த காதலன்! கொடூரத்தின் உச்ச கட்டம்!

The boyfriend who enjoyed watching his own girlfriend being raped by 25 people! The climax of the atrocity!

The boyfriend who enjoyed watching his own girlfriend being raped by 25 people! The climax of the atrocity!

சொந்த காதலியை 25 பேர் கற்பழிப்பதை பார்த்து ரசித்த காதலன்! கொடூரத்தின் உச்ச கட்டம்!

பெண்களுக்கு எங்கு தான் நிம்மதி என்று தெரியவில்லை.யாரை நம்புவது என்று தெரியாமல் பெண்பிள்ளைகள் பல சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.யுலகம் போகும் போக்கில் யாரையும் நம்ப முடியாமல் தவித்து போகிறார்கள்.

உலகில் நடக்கும் அநியாயங்களில் 90 சதவிகிதம் பெண்களுக்கும், சிறு பிள்ளைகளுக்கும் எதிராகவே நடக்கின்றது.இதில் என்ன சிறப்பு என்றால் நாம் நம்பும் மனிதர்கள் தான் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதே போல் ஒரு செயல் டெல்லியில் நடந்தேரியுள்ளது.இதை கேட்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது.21 வயதான பெண் ஒருவர் கடந்த 4  வருடங்களாக டெல்லியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

பொழுதுபோக்கிற்காக முகநூளில் நேரம் செலவிட ஆரம்பித்துள்ளார்.இந்த நிலையில் அதே முகநூளில் 25 வயதான சாகர் என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார்.முதலில் நட்பாக பேசிய அந்த நபர் ஒருகட்டத்தில் காதல் என்ற மாய வார்த்தையை கூறி திருமணம் செய்யலாம் எனவும் கூறியுள்ளான்.

எனவே திருமணத்திற்காக தன் பெற்றோரை சந்திக்க அழைத்துள்ளான்.ஒரு ஹோட்டல் அறையின் விலாசம் குடுத்து அங்கு வர சொல்லி உள்ளான்.அந்த பெண்ணும் அவன் மேல் உள்ள நம்பிக்கை மற்றும் காதலில் அவன் சொன்ன இடத்திற்கு வந்தாள்.

அந்த சமயத்தில் அந்த சாகர் ஒரு காரில் அந்த பெண்ணை கடத்தி கொண்டு ஒரு காட்டு பகுதிக்கு கூட்டி சென்றுள்ளான்.அங்கு ஏற்கனவே மறைவிலிருந்த ஒரு ஐந்து பேருக்கு விருந்தாக்கியுள்ளான்.மேலும் 20 பேருக்கும் அந்த பெண்ணை அதே போல் விருந்தாக்கி யுள்ளான்.

அதன்பின் அங்கிருந்து அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.பின் அந்த பெண் மீண்டு திரும்ப வந்து அங்கிருந்த போலீஸ் நிலையத்தில் புகார் கூறி உள்ளார்.இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து சாகர் மற்றும் அவன் நண்பர்களை விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version