Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Dating செய்ய ஹோட்டலுக்கு சென்ற காதலர்கள்! அய்யய்யோ என்னால முடியாது ஆளவிடுமா ஓடிய காதலன்!

டேட்டிங் செய்ய ஹோட்டலுக்கு சென்று காதலர்கள். காதலி வைத்த செலவில் சொல்லாமல் ஓடி போன காதலன்.

சீனாவில் ஒரு இளைஞர் தன் காதலியுடன் டேட்டிங் செய்வதற்காக ஹோட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த காதலியோ செலவை நீங்கள் ஏற்றுக்கொண்டால் தான் நான் வருவேன் என்று கூறியுள்ளார். அப்பொழுது அந்தக் காதலன் ஹோட்டல் ஒன்றில் காத்திருந்து உள்ளார். சட்டென்று அதை பார்த்த காதலன் நிலைதடுமாறி உள்ளார்.

அது என்னவென்றால் அந்த காதலி தன் குடும்ப உறுப்பினர் மற்றும் அனைத்து உறவினர்கள் ஆக மொத்தம் 23 பேரோடு அந்த ஹோட்டலுக்கு வந்து உள்ளார்.பார்த்த காதலன் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டார்.

சரி என்று நினைத்த போது அந்த மொத்த குடும்பத்தினரும் ஆளுக்கு ஒன்றை ஆர்டர் செய்து மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்திற்கு சாப்பிட்டுள்ளனர். அதைப் பார்த்த காதலன் யாரிடமும் சொல்லாமல் அய்யய்யோ என்னை விடுங்கடா சாமி என்று ஓடிவிட்டார்.

உடனே செய்வதறியாது தவித்த அந்த இளம்பெண் மறுபடியும் அந்த இளைஞருக்கு தொடர்புகொண்டு செலவை இருவரும் பகிர்ந்து அளிக்கலாம் என கூறி சமாதானமாக பேசியுள்ளார்.

Exit mobile version