Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக இளைஞ்சர்களே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! இப்போதே முந்துங்கள்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் www.mkunivercity.ac.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு விண்ணப்பம் செய்ய மார்ச் மாதம் 7ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது இதன் முழு விபரமானது MKU Recruitment 2022 தொடர்பான விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

MKU Recruitment 2022-Project Associate jops Apply now

நிறுவனத்தின் பெயர் – மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

அதிகாரப்பூர்வ இணையதளம்- www.mkuniversity.ac.இந்த

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022

Recruitment University Jobs 2022

முகவரி Madurai Kamaraj University

Palkalai Nagar

Madurai – 625021.

Exit mobile version