மூட்டு மற்றும் முழங்கால் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?
மூடு வலி என்பது பெரியவர்களை பாதிக்கும் நோயாக இருந்த நிலையில் தற்பொழுது வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றத்தால் இளம்வயதினர், சிறுவர்கள் என்று அனைவரையும் பாதித்து வருகிறது. மூட்டு வலி ஏற்படத் தொடங்கி விட்டால் அதை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த பாதிப்பால் எளிய வேலைகளை கூட செய்வதற்கு சிரமம் ஏற்படும்.
மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:-
*ஆரோக்கியமற்ற உணவு
*மரபு
*உடல் உழைப்பு குறைவு
*சர்க்கரை னாய்
*காச நோய்
*ஜவ்வு மற்றும் எலும்பு தேய்மானம் தேய்மானம்
*வயது மூப்பு
*வேலை பளு
*நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
*உடல் பருமன்
மூட்டு வலி பிரச்சனைக்கு உரியத் தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
*புதினா
*சோம்பு
*மஞ்சள்
*பூண்டு
*மிளகு
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் 1/2 தேக்கரண்டி சோம்பு, 5 மிளகு, இடித்த பூண்டு பல் ஒன்று சேர்க்கவும்.
பிறகு புதினா இலை 5 மற்றும் மஞ்சள் சிட்டிகை அளவு சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சுவைக்காக சிறிதளவு தேன் சேர்த்து பருகாலம். காலை,மலை என இருவேளையும் பருகி வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு மற்றும் முழங்கால் வலி குணமாகும்.