வளைந்து நெளிந்து பாதி உடையில் பக்காவா போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்!!

0
145

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் தற்போது மிக முக்கியமான நடிகை மாளவிகா மோகனன் ஆவார். தனது முதல் படத்திலேயே நடிகரும், சூப்பர்ஸ்டாருமான ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், பேட்டை படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார்.

இளைய தளபதி விஜய் நடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆகி உள்ளார். மேலும், மாளவிகா அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘D43’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இவர் இருந்து வருகிறார்.

மேலும், பட வாய்ப்புகள் பெறுவதற்காக இவர் பல போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார். மேலும், மாடலிங்க்கும் மாளவிகா மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மாளவிகா இந்த வாய்ப்பினை கொண்டு அரைகுறை உடை அணிந்து போட்டோஷூட் அடிக்கடி நடத்தி வருகிறார்.

இதனை கண்ட ரசிகர்கள், இன்னும் பல படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும், உங்களது புதிய படங்களுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்றும் கூறி வருகின்றனர். இதன் மூலமாக மாளவிகா மோகன் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சமீபத்தில் மாளவிகா மோகனன் ஒரு போட்டோ ஷுட் நடத்தினார். அதில் அவர் மெரூன் நிற உடை அணிந்து, மார்க்கமாக போஸ் கொடுத்து உள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அதனை மிகவும் ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் அவர் வளைந்து நெளிந்து பக்காவாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், மிக கவர்ச்சியாக உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் தீயாக பரவி வருகின்றது.