Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எல்லாரும் போட்றாங்க தான் அதுக்குன்னு இப்படியா கீழ போட்றத எடுத்து மேல போட்றது!! மாளவிகாவின் மஜாவான போட்டோ!!

கோலிவுட்டில் தற்போது மிக முக்கியமான நடிகராக மாளவிகா மோகனன் உள்ளார். தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், பேட்டை படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆகியுள்ளார். மேலும், இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘D43’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இவர் இருந்து வருகிறார்.

மேலும், திடீரென மாளவிகா மோகனன் கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார். பட வாய்ப்புகள் பெறுவதற்காக இவர் பல போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார். மேலும், மாடலிங்க்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மாளவிகா இந்த வாய்ப்பினை காரணமாக கொண்டு அரைகுறை உடை அணிந்து போட்டோஷூட் அடிக்கடி நடத்தி வருகிறார்.

தற்போது கூட ஒரு அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்து அனைவரையும் இவர் கவர்ந்து வருகிறார். இதனை கண்ட ரசிகர்கள், இன்னும் பல படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும், உங்களது புதிய படங்களுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்றும் கூறி வருகின்றனர். இதன் மூலமாக மாளவிகா மோகன் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சமீபத்தில் மாளவிகா மோகனன் ஒரு போட்டோ ஷுட் நடத்தினார். அதில் அவர் நீல நிற உடை அணிந்து, மார்க்கமாக போஸ் கொடுத்து உள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஏன் மா எல்லாரும் போட்றாங்க தான் அதுக்குன்னு இப்படியா கீழ போன்ற வளையலை எடுத்து மேல காதுல போட்றது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version