Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலருடன் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகன்.!! எட்டிப்பார்க்கும் ரசிகர்கள்.!!

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகையான மாளவிகா மோகன் பிரபல ஹிந்தி திரைப்பட ஒளிப்பதிவாளரான கே.யு.மோகனின் மகள்தான் மாளவிகா மோகன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் பைங்கிளி போன்ற அழகில் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் இந்தி, மலையாளம், கன்னடம், மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை அடுத்து, தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்து பிரபலமானார்.

அண்மையில் தனது காதலன் எனக்கூறி ‘ஐட்டம் பாம்’ என்ற ஒருவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகம் செய்தார். அவரது பெயர் மட்டுமில்லை, அவரது உடல் மற்றும் பாவனையும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் ஓரினச்சேர்க்கை என சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்தனர்.

இந்த நிலையில் தனது காதலனுடன் தனியறையில் படுத்திருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேத்திய உள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் மாலுமா உனக்கு ஏம்மா இப்படி ஒரு டேஸ்ட்.? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

Exit mobile version