Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவர்ச்சியின் உச்சகட்டத்தில் மாளவிகா மோகன்! இணையத்தையே  கவர்ச்சி காடாக மாற்றிய ஒரே போட்டோ!

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தில்  நடித்தவர் மாளவிகா மோகன். பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார் மாளவிகா.

அதற்குப் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த லாக் டவுன் பீரியடில் திடீரென்று கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் மாளவிகா மோகன்.

Homely தோற்றத்தைக் கொண்ட மாளவிகா மோகன் திடீரென கவர்ச்சிக்கு மாறியதற்கான காரணம் படவாய்ப்புகள் பெறுவதற்காக தானாம். மேலும் மாடலிங்க்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம்.

மாளவிகா இதனைக் காரணமாகக் கொண்டு அரைகுறை உடை அணிந்து போட்டோஷூட் நடந்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். தற்போது ஈரம் சொட்ட சொட்ட உதவியுடன் உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார் மாளவிகா மோகன்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version