Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இஞ்சி எனும் மாமருந்து!! இப்படி சாப்பிட்டால் ஆணுறுப்பு விறைப்பு அதிகரிக்கும்!! கூடவே இந்த விதையை சேர்த்துக்கோங்க!!

ஆண்களிடையே ஆணுறுப்பு விறைப்புத்தன்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது.தற்போதைய ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையால் இதுபோன்ற பாதிப்புகளை ஆண்கள் சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள நம் சித்த வைத்திய முறைகளை பின்பற்றலாம்.

ஆணுறுப்பு விறைப்புத் தன்மை கோளாறுக்கான காரணங்கள்:

*நரம்பு பாதிப்பு
*விதைப்பை வலி மற்றும் வீக்கம்
*ஆணுறுப்பில் குறைவான இரத்தம் செல்லுதல்
*மன அழுத்தம்
*உடல் நலக் கோளாறு
*விதைப்பையில் காயம் மற்றும் அடிபடுதல்

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி பீஸ் – ஒன்று
2)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

**முதலில் ஒரு பீஸ் இஞ்சியை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.உரல் இல்லாதபட்சத்தில் மிக்சர் ஜாரில் போட்டு இடித்து தூளாக்கி கொள்ளலாம்.

**அடுத்து தோல் நீக்கிய இஞ்சியை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு இடித்து வைத்துள்ள இஞ்சியை அதில் போட்டு ஒரு நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

**அடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விதையை அதில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.இஞ்சி மற்றும் கொத்தமல்லி கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

**பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருக வேண்டும்.ஆண்கள் இந்த பானத்தை தொடர்ந்து ஒரு மாத காலம் பருகி வந்தால் ஆண்குறி விறைப்புத்தன்மை அதிகரிக்கும்.

**கொத்தமல்லி தழையை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் விறைப்புத்தன்மை பிரச்சனை சரியாகும்.கொத்தமல்லி விதை,எலுமிச்சை சாறு,இஞ்சி மற்றும் தேன் சேர்த்து பருகி வந்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.

Exit mobile version