மங்கு..? இதை ஒரே நாளில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்..!

0
352
#image_title

மங்கு..? இதை ஒரே நாளில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்..!

தீர்வு 01:-

1)பசும் பால்
2)எலுமிச்சை சாறு

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் பசும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இவ்வாறு செய்யும் பொழுது பால் திரி திரியாக வரும். இந்த பாலை மங்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

தீர்வு 02:-

1)கற்றாழை ஜெல்
2)உருளைக்கிழங்கு சாறு
3)கஸ்தூரி மஞ்சள் தூள்

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

இதை மங்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

தீர்வு 03:-

1)தக்காளி
2)சர்க்கரை
3)எலுமிச்சை சாறு

மிக்ஸி ஜாரில் பாதி தக்காளி, ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இதை மங்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

தீர்வு 04:-

1)கடுக்காய்
2)கற்றாழை ஜெல்
3)தேன்

கடுக்காய் வாங்கி பொடி செய்து கொள்ளவும். அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய கடுக்காய் பொடியை வாங்கிக் கொள்ளவும்.

இந்த கடுக்காய் பொடி ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் மற்றும் தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு குழைத்து மங்கு மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.