Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்வி நிறுவனங்களுக்கு மார்ச்-9 விடுமுறை…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

March-9 holiday for educational institutes…. State Govt Super Announcement…..!!!!

March-9 holiday for educational institutes…. State Govt Super Announcement…..!!!!

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்மா அவதாரம் எடுத்து ராணியை மன்னனை வதம் செய்து பிரகலாதனை காக்கும் கதையை எடுத்து கூறும்  விதமாக ஹோலி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை வட இந்தியர்கள் கொண்டாடுவது  வழக்கம். வட மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையில்   ஒன்றுதான் கோலி பண்டிகை. மார்ச் 7, 8, 9 போன்ற தேதிகளில் வடமாநிலங்களில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இதனால் வட மாநில அரசுகள் பள்ளிகளுக்கும், அரசு அலுவலகத்திற்கும் விடுமுறை அறிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் தற்போது  மார்ச் 9 ஆம் தேதி அதாவது நாளை  கல்வி நிறுவனங்களுக்கு ஹோலி பண்டிகையின் காரணமாக விடுமுறை அளித்து உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று ஜிப்பர் வெளிப்புற நோயாளிகள் பிரிவிற்கு வருகையை  தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் எந்த தடையும் இல்லாமல், விடுமுறை இல்லாமல் இயங்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version