ராகுல் காந்தியுடன் திருமணம்? ஆடையே இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகையின் ஷாக்கான பதில்!!

0
131

ராகுல் காந்தியுடன் திருமணம்? ஆடையே இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகையின் ஷாக்கான பதில்

கடந்த 1999 ஆம் ஆண்டு ‘மிஸ் ஆந்திரா’ என்ற பட்டத்தை வென்றார் ‘ஷெர்லின் சோப்ரா’.மேலும் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழில் ‘யுனிவர்சிடி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.மேலும் ‘பிளேபாய்’ என்ற பத்திரிகையில் ஆடையின்றி தோன்றிய முதல் இந்திய பெண் என்று அனைவராலும் அறியப்படுகிறார்.

இந்நிலையில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் தனது கவர்ச்சியான உடைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.மேலும் ஆடையின்றி வெறும் போர்வையை மட்டும் உடலின் மேல் போட்டுக்கொண்டு எடுத்த புகைப்படத்தை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.

மேலும் அவ்வப்போது ரசிகர்களை சந்திக்கும் ஷெர்லின்,அவர்களை மகிழ்விக்க அவர்களுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்து கொள்கிறார்.இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களின் செல்ஃபிக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த பொழுது அக்கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் ஷெர்லின் சோப்ராவிடம் ஒரு கேள்வி கேட்டுருக்கிறார்.அதற்கு ஷெர்லின் சொன்ன பதில் தான் தற்பொழுது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.அது என்னவென்றால் நீங்கள் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று அந்த ரசிகர் கேட்கிறார்.அதற்கு ஷெர்லின் கண்டிப்பாக செய்து கொள்வேன்.ஆனால் ஒரு நிபந்தனை திருமணத்திற்கு பிறகு என்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் குடும்ப பெயரை நான் நீக்கமாட்டேன் என்று யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறி அசத்தியிருப்பார்.இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் சில நாட்களுக்கு முன் ஹரியானா பெண் விவசாயிகளிடம் ராகுல் காந்திக்கு பெண் பாருங்கள் என்று சோனியா காந்தி கூறிய வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.