Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதயநோய் உள்ளவர்களுக்கு ஓர் அற்புத மருந்து

Natural Remedies for Heart Patient-News4 Tamil Online Tamil News

Natural Remedies for Heart Patient-News4 Tamil Online Tamil News

வேலைச்சுமையாலும் மன அழுத்தத்தினாலும் சிறுவயதிலேயே இதயம் பலவீனமாகி ஹார்ட் அட்டாக் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இதயத்தில் அடைப்பு இதயத்தில் ஓட்டை இதயம் பலவீனம் என்று பல பிரச்சனைகள் பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை உள்ளது.

இதயத்தை வலுப்படுத்த ஒரு அற்புதமான மூலிகை கசாயம் இதோ இதைக் குடித்தால் உங்கள் இதயம் பலம் பெறும் இது முற்றிலும் உண்மை.

ஒரு எழுமிச்சை பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து விட்டு பின்னர் அதன் தோலையும் பொடிப்பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிகச் சிறிதளவு இஞ்சியை நறுக்கிப்போட்டு ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைக்கவும் இதனை கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.

இந்த நீரை குடிக்கும் அளவுக்கு சூடு வந்தவுடன் வடிகட்டி வெறும் வயிற்றில் 30 நாட்கள் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வருகையில் இதயத்தில் உள்ள பல பிரச்சனைகள் நீங்கும் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக அமையும் மற்றும் இஞ்சி, எலுமிச்சை ஆகிய இரண்டிற்கும் கொழுப்பை கரைக்கும் தன்மை உள்ளது.

அதனால் இதயத்தில் கொழுப்பினால் ஏற்பட்ட அடைப்புகள் இருப்பின் அது கரைக்கப்படும் எனவே உங்கள் இதயம் பல படுவதோடு ஹார்ட் அட்டாக் இதய ஓட்டை போன்ற பல பிரச்சனைகள் சரியாகும்.இந்த நீர் இதயத்திற்கு மட்டுமன்று நுரையீரல் பிரச்சினைக்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

Exit mobile version