ஆண்களே தாம்பத்தியத்தில் முழு ஆற்றலை வெளிப்படுத்த.. இந்த பவர்புல் வயாகரா மாத்திரை ஒன்று மட்டும் சாப்பிடுங்கள்!!

0
127
Men, to express full power in marriage.. take this powerful viagra pill only!!

ஆண்களே தாம்பத்தியத்தில் முழு ஆற்றலை வெளிப்படுத்த.. இந்த பவர்புல் வயாகரா மாத்திரை ஒன்று மட்டும் சாப்பிடுங்கள்!!

பொதுவாக பெண்கள் உடலுறவின் போது தங்களது துணை முழு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டுமென்று ஆசைக் கொள்வார்கள்.இதனால் படுக்கை அறையில் துணையை மகிழ்விக்க ஆண்கள் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

ஆனால் ஒரு சிலருக்கு விந்தணு குறைபாடு,மலட்டு தன்மை,விரைவில் விந்து வெளியேறுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வயாகரா மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பிசின் – 50 கிராம்
2)பூசணி விதை – 30 கிராம்
3)வால்நட் – 30 கிராம்
4)முருங்கை சீட்ஸ் – 50 கிராம்
5)ஜாதிக்காய் – 2
6)கானாம் வாழை – ஒரு கைப்பிடி அளவு
7)முருங்கை பூ – ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:-

முதலில் ஒரு கைப்பிடி அளவு கானாம் வாழை மற்றும் முருங்கை பூவை வெயிலில் போட்டு நன்கு உலர்த்திக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் உலர்த்திய கானாம் வாழை மற்றும் முருங்கை பூவை போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 30 கிராம் பூசணி விதை,30 கிராம் வால்நட்,50 கிராம் முருங்கை விதை போட்டு மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு 2 ஜாதிக்காய் மற்றும் 50 கிராம் முருங்கை பிசினை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த அனைத்து பொடிகளையும் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் ஒரு நாள் முழுவதும் காயவைத்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

இந்த மாத்திரையை தினமும் இரவு பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்களுக்கு ஆண்மை தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் ஈடுபட இந்த மாத்திரை உதவும்.

அது மட்டுமின்றி நரம்பு தளர்ச்சி,நீர்த்த விந்து,உடலுறவின் போது சோர்வு ஏற்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.