Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக? இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

#image_title

மாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக? இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய இதைக் குடித்தால் போதும்.தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சனை மாதவிடாய் இது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து இருப்பது தைராய்டு பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

பொதுவாக பெண்கள் 28 நாட்களில் மாதவிடாய் சரியாக வரத் தொடங்கும். ஒரு சிலருக்கு உடலில் தைராய்டு மற்றும் நீர் கட்டிகள் இருப்பது போன்ற காரணங்களால் மாதவிடாய் ஆனது சரியாக வருவதில்லை. மாதவிடாய் பிரச்சினையை எவ்வாறு வீட்டில் சரி செய்ய முடியும் என்பதனை இந்த பதிவின் மூலம் அறிவோம்.

மாதவிடாய் பிரச்சினையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்க முடியும்.முதலில் ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் அளவு சீரகத்தை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வறுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனுடன் கருப்பட்டி அல்லது வெள்ளம் 2ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். சரியாக 7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு கொதித்த உடன் ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது இரவு தூங்க செல்வதற்கு முன் குடிக்கலாம் இவ்வாறு குடித்து வர ஓரிரு நாட்களில் மாதவிடாய் பிரச்சனை முற்றிலும் குணமாகிவிடும்.மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய இதைக் குடித்தால் போதும்.

Exit mobile version