சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கிடையே மோதல்!!

0
177
#image_title

வடக்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சூடானில், ராணுவ ஆட்சி மட்டுமே நடந்து வரும் நிலையில், சில போராட்டக்காரர்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ராணுவம் மற்றும் துணை  ராணுவர்களுக்கு இடையில் போர் நடை பெற்றுள்ளது, அந்த போரின் முடிவு, துப்பாக்கி சூடாகவும் மாறியுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் பொது மக்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர், மேலும் 97 பேர் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்துள்ளனர்.

இதில் காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட “டால் குரூப்” நிறுவனத்தில் பணிபுரியும், ஆல்பட் அகஸ்டின் எனும் இந்தியர் உயிர் இழந்துள்ளார்.

இந்தியர் ஒருவர் உயிரிழந்ததால், அப்பகுதியை சேர்ந்த இந்தியர்கள் யாரும் வெளியே வர வேண்டாம், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. என சூடான் மத்திய அரசு கேட்டுள்ளது.