கருச்சிதைவு & கருப்பை புற்றுநோய் குணமாக.. கழற்சிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க!!

0
70
Miscarriage & Uterine Cancer Cure.. Use this way of cucumber!!

பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்று கருப்பை வாய் புற்றுநோய்.நமது இந்தியாவில் கருப்பைவாய் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.ஒவ்வொரு 8 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் கருப்பைவாய் புற்றுநோயால் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

அதேபோல் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற காரணங்களால் கருச்சிதைவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இந்த பிரச்சனைகளில் இருந்து மீள கழற்சிக்காய் மற்றும் அசோகமர பட்டையை வைத்து தேநீர் செய்து பருகி வாருங்கள்.

கழற்சிக்காய்
தேன்
தண்ணீர்

*நாட்டு மருந்து கடையில் கழற்சிக்காய் மூலிகை கிடைக்கும்.இதை 50 கிராம் அளவிற்கு பொடியாக வாங்கி வரவும்.

*பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.அடுத்ததாக கழற்சிக்காய் பொடி அரை தேக்கரண்டி அளவு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து கிளாஸிற்கு வடிகட்டி தேன் சேர்த்து குடித்து வந்தால் கருச்சிதைவு,கருப்பை வாய் புற்றுநோய்,சினைப்பை நீர்க்கட்டி உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குணமாகும்.

அசோகமரப்பட்டை
தண்ணீர்

*நாட்டு மருந்து கடையில் அசோகமரப்பட்டை பொடி கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.

*பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி அசோகமரப்பட்டை பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து பருகி வந்தால் கருப்பை சார்ந்த பாதிப்புகள் அனைத்திற்கும் உரிய நிவாரணம் கிடைக்கும்.