Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூக்கமின்மையா! படுத்த உடனே தூக்கம் வரனுமா? இதை செய்யுங்கள் போதும் 

தூக்கமின்மையா! படுத்த உடனே தூக்கம் வரனுமா? இதை செய்யுங்கள் போதும்

பாலுடன் இந்த ஒரு பொருள் கலந்து குடித்தால் போதும்!! படுத்த உடனே தூக்கம் வரும்!!

இந்த காலத்தில் பலருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தூக்கமின்மை. குறிப்பாக அதிக நேரம் செல்போன் கணினி உபயோகம் செய்பவர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவர்.

அதுமட்டுமின்றி வயது முதிர்ந்தவர்கள் பலருக்கும் இந்த தூக்கமின்மை பிரச்சனை உள்ளது.அவ்வாறு இருப்பவர்கள் தினந்தோறும் பாலுடன் இதனை கலந்து குடித்தால் போதும். படுத்த உடனே தூக்கம் வந்துவிடும்.

இரண்டு ஸ்பூன் கசகசாவை தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு பாலுடன் அதனை சேர்த்து நன்றாக காய வைக்கவும்.

நன்றாக காய்ந்ததும் அதனை ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

கசகசா நன்றாக ஊறியதால் பாலில் நன்றாக வெந்து இருக்கும். பாலுடன் கசகசாவையும் மென்று சாப்பிட வேண்டும்.

இவ்வாறு சாப்பிட்டு வர உடனடியாக தூக்கம் வரும்.

Exit mobile version