500 – க்கும் மேற்பட்ட நோய்கள் குணமாகும்! இந்த மூலிகை போதும்!
எவ்வளவுதான் டாக்டரிடம் சென்று ஓடினாலும் எதற்கும் தீர்வு கிடைக்கவில்லையா?
இதோ நமது வீட்டு ஓரங்களில் காடுகளிலும் வளர்ந்து கிடக்கும் இந்த ஒரு மூலிகை 500க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் என்பது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்! ஆனால் உண்மையே!
கையளவு அருகம் புல்லை எடுத்து கழுவி சிறிதாக வெட்டி அதில் பதினைந்து மிளகு சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
அந்த சாறுடன் அதே அளவு நீர்விட்டு காலை உணவிற்கு மூன்று மணி நேரம் முன்பாக குடித்து விட்டு காலை உணவு நேரம் வரை உணவு நீர் எதுவும் அருந்தாமல் இருக்க வேண்டும்.
மலச்சிக்கல்,தோல் வியாதிகள்,சக்கரை,இரத்த அழுத்தம்,கட்டி,கல்,இரத்தசோகை,இரத்த சுத்தமின்மை, கல்லீரல் அலர்ஜி,கல்லீரல் வீக்கம்,மாதாந்திர பிரச்சனைகள்,கர்பப்பை நீர்க்கட்டி,பித்தப்பை கல்,உடல் ஊரல்,உடல் பருமன்,சளி,இழுப்பு,இரத்தசோகை போன்ற 500 க்கும் மேற்பட்ட
நோய்கள் குணமாகும். நீங்களே முயற்சி செய்து பார்க்கலாம்.
48 நாட்கள் தொடர்ந்து அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிக்க வேண்டும். எந்த நோயும் இல்லாதவர்கள் கூட வாரம் ஒருமுறை அருகம்புல் சாறை குடித்து இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
உணவில் உப்பு, புளி,காரம் மற்றும் அசைவ உணவுகளை குறைத்து இரசாயண உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.