Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாஞ்சில் விஜயனை தாக்கிய சூர்யா தேவி! காயங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவு!

விஜய் டிவியில் கலக்க போவது யாரு , மேலும் பல நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனதில் தனக்கென்று இடத்தை பிடித்தவர் நாஞ்சில் விஜயன்.
சமீப காலமாக வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து நாஞ்சில் விஜயன் விமர்சனம் செய்து வந்தார். அதில் சூர்யா தேவியும் ஒருத்தர் உங்களுக்கு தெரிந்ததே.
தொடர்ந்து 3 வாரத்திற்கு மேல் வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து பேசப்பட்டு வந்தது.
நடிகை வனிதா விஜயகுமாரிடம் நாஞ்சில் விஜயன் மன்னிப்புக்  கேட்டார்.

இந்நிலையில் நாஞ்சில் விஜயன் வீடு புகுந்து சூர்யா தேவியும் மற்றும் ரவுடிகளும் அவரை தாக்கியுள்ளனர்.
அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயங்களுடன் புகைப்படத்தை ” சூர்யா தேவி சென்னை ரவுடிகளோடு வீட்டிற்குள் புகுந்து கொலை முயற்சி”. நாஞ்சில் விஜயன்  எழுதியுள்ளார்.

Exit mobile version