நாகப்பட்டினம் மாவட்டம் சுகாதார சங்கத்தில் காலியாகயிருக்கின்ற driver, IT coordinator-LIMS உள்ளிட்ட பணிகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.nagappattinam.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் மே மாதம் 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.
Nagappattinam district health society jobs Released-apply now
நிறுவனத்தின் பெயர் Nagapattinam District Health Society – நாகப்பட்டினம் மாவட்ட நலச்சங்கம்
அதிகாரப்பூர்வ இணையதளம் www.nagapattinam.nic.in
வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022
Recruitment Nagapattinam DHS Recruitment 2022
Address The District Collector, First Floor, Collectorate, Nagapattinam– 611001
தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்ற ஆர்வமிருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரி பார்த்துக்கொண்டு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பதவி Driver, IT Coordinator – LIMS
காலியிடங்கள் 03
கல்வித்தகுதி 10th, ITI, BE/ B.Tech, MCA
சம்பளம் மாதம் சம்பளம் ரூ.16,500 – ரூ.20,000/-
வயது வரம்பு குறிப்பிடவில்லை
பணியிடம் Jobs in Nagapattinam
தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு/நேர்க்காணல்
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
Postal Address Check Notification
Start Date: 12 மே 2022
Last Date: 22 மே 2022
Nagapattinam DHS Jobs 2022 Notification Details & Application Form