நமிதா கணவரின் துணிச்சலானப் பேச்சு!! ரசிகர்களின் பகிர்வு!!

0
107
Namita's husband's brave speech!! Sharing by fans!!

குஜராத்தில் சூரத்தில் பிறந்த நமிதா 2002 ஆம் ஆண்டு முதன் முதலில் தெலுங்கு நடிகையாக அறிமுகமாகினார். சியான் விக்ரமின் ஜெமினி படத்தின் டோலிவுட் ரீமேக்கிலும் நடிகையாக நடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு கோலிவுட்டில் விஜயகாந்த், பிரபுதேவா ஆகியோர் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார்.

கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமலும் பல பாட்டில் நடனம் ஆடியுள்ளார். விஜயுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லாவிலும் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானார். தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வந்த இவர் ஏ ஃபிலிம் ஆன ‘காமசூத்ரா நைட்ஸ்’ என்ற ஆங்கில படத்திலும் நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து பல கவர்ச்சிகரமான படத்திலும் நடித்துள்ளார்.

தனது 43 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவருடன் சேர்ந்து தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் போட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

சமீபத்தில் இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இவரது பேபி ஷோயிங் புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டது. இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ஹஸ்பண்ட் காசு கொடுத்தால்தான் ஹனியாக தெரிவார் என்று சொல்ல, அடுத்த நிமிடமே அவரது கணவர்,மனைவி மியூட் ஆக இருந்தால் தான் க்யூட்டாக இருப்பாள் எனப் பதிலளித்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களால் பெரும்பாலும் பகிரப்பட்டு வருகிறது.