Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுக்கு தும்மல் மற்றும் அலர்ஜிக்கு எளிமையான இயற்கை வைத்தியம்!!

#image_title

அடுக்கு தும்மல் மற்றும் அலர்ஜிக்கு எளிமையான இயற்கை வைத்தியம்!!

சைனோசைடிஸ் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தொழிற்சாலையில் மிகுந்த இருப்பவர்கள் மற்றும் நகரப்புறத்தில் இது அதிகமாக உள்ளவர்கள்.

இந்த நோயினால் அவதிப்பட்டு மூச்சு குழாய் தூசு புகுந்து போன்ற ஏற்படும் ஒவ்வாமையால் போன்ற பாதிப்புடன் இருக்கிறார்கள்.

மேலும் இந்த அலர்ஜி இருப்பவர்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து உணவுப் பொருட்களையோ நீரையோ உண்பதால் எளிதில் சளி பிடிக்கிறது.

இந்த நோய் காரணமாக மூக்கில் வாய் கண் தொண்டை தோள்களில் அரிப்பு ஏற்படும் மூக்கு ஒழுகு கொண்டே இருக்கும் மற்றும் தும்பல் ஏற்படும். மேலும் கண்ணில் இருந்து தண்ணீர் வரும், மூக்கு காது அடைப்பு, தொண்டை கரகரப்பு, அசதி, தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். சில நேரங்களில் மருத்துவர்கள் ஈசினோபில் அதிகரித்துள்ளதா என்பதையும் IgE அளவு சோதித்து பார்ப்பார்கள்.

மேலும் சம்பந்தப்பட்ட ஒவ்வாமையை தவிர்க்க நம் வாழ்நாளில் பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான மருந்துகள் கடைகளிலும் கிடைக்கும்.

ஒரு கோப்பை சூடான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும் இதனை உண்பதால் சிறிதளவு குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள் துளசி

மிளகு

வெற்றிலை

செய்முறை

துளசி 2 மிளகு இடிச்சு தண்ணீர் கொதிக்க வைத்து கசாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வெற்றிலை மிளகு கசாயமும் உண்ணலாம்.

இதனை உண்பதால் பெரும்பாலும் சைனஸ் பிரச்சனை வராமல் தடுக்கிறது. அதிக அளவு மூக்கு அலர்ஜியோ அல்லது சதைபற்று வளர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

Exit mobile version