வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் இயற்கை ஹேர்-டை!!! வீட்டிலேயே எவ்வாறு தயார் செய்வது!!?

0
156
#image_title

வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் இயற்கை ஹேர்-டை!!! வீட்டிலேயே எவ்வாறு தயார் செய்வது!!?

நமக்கு இருக்கும் வெள்ளை முடிகள் கருப்பாக மாற்றுவதற்கு இயற்கை முறையிலான ஹேர் டை தயார் செய்ய என்ன பொருள்கள் தேவை எவ்வாறு. தயார் செய்வது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய காலத்தில் நரை முடி அதாவது வெள்ளை முடி என்பது அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனையாக இருக்கின்றது. இந்த நரை முடி பிரச்சனையை தீர்க்க பல வகைகளில் முயற்சி செய்திருப்போம். சிலருக்கு வேகமாக பலன் தந்து மீண்டும் வெள்ளை முடி வரும். அல்லது அந்த முடி செம்பட்டையாக மாறிவிடும். அதிலிருந்து தப்பிக்க இயற்கை முறையிலான ஹேர் டை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

இயற்கையான ஹேர்-டை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

* வெங்காயத்தோல்
* துண்டுத் தோல்
* கருஞ்சீரகம்
* கடுகு எண்ணெய்

இயற்கை ஹேர் டை செய்முறை…

இதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் வெங்காயத்தோல், பூண்டுத் தோல், கருஞ்சீரகம் மூன்றையும் சேர்த்து கருப்பாக மாறும் வரை வைக்கவும்.

கருப்பாக மாறிய பின்னர் ஆற வைக்க வேண்டும். பின்னர் இதை மிக்சியில் போட்டு படியாக அரைத்து எடுத்துக் கொள்ளை வேண்டும்.

பின்னர் இரும்பு கடாய் ஒன்று எடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்துக் கொள்ளை வேண்டும். பின்னர் அதில் ஒரு கப் கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்ளை வேண்டும். இதை 12 மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.

12 மணி நேரம் கழிந்து அடுத்த நாள் இந்த கலவையை தலை முழுவதும் தேய்க்க வேண்டும். பின்னர் 20 நிமிடங்களுக்கு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வெள்ளை முடி கருப்பாக மாறும்.

இதன் மூலம் முடி கொட்டும் பிரச்சனை சரியாகின்றது. மேலும் முடி வளர்ச்சியை தூண்டுகின்றது. தொடர்ந்து இதை பயன்படுத்தி வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம்.