Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

35 வயதிலும் நச்சுனுருக்க லேடி சூப்பர் ஸ்டார்! ரகசியம் இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மேலும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் பணிபுரிந்து சாதனை புரிந்து வருகிறார்.

இவ்வாறு இருக்க இவருடைய அழகின் ரகசியம் பற்றிய தகவல் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதாவது அவருடைய உடலை கிச்சுனு வைப்பதற்காக ஹெவியான ஒர்க் அவுட்ஸ் மற்றும் டயட்டை ஃபாலோ செய்கிறாராம்.

யோகா கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சிகள் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறாராம்.

மேலும் தனது அழகை மெருகூட்டுவதற்காகவே ஒரு சிறப்பான டயட் உணவையும் ஃபாலோ செய்கிறார் நயன்தாரா.

Exit mobile version