Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம்! யாரை தேர்ந்தெடுக்க இருக்கின்றார் நயன்தாரா!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் பெண்மணியாக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். உச்சத்திலிருக்கும் நடிகர்களுக்கும் கதாநாயகியாகவும் நடிக்கும் கதாநாயகர்களை நல்ல கதையம்சம் உடைய வித்தியாசமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவ்வாறு அவர் நடித்து அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் தான் நெற்றிக்கண்.

கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் இந்த திரைப்படத்தை விக்னேஷ்சிவன் தயாரித்து இருக்கிறார். சித்தார்த் நடித்த திரைப்படத்தை இயக்கிய முதல் இந்தத் திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். க்ரைம் மற்றும் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் பார்வை சவால் கொண்ட கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருக்கின்றார். திரையரங்குகளில் வெளியீட்டுக்காக திட்டமிட்ட இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியாக டிஜிட்டல் தளங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முன்னரே அம்மனாக நயன்தாரா நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நேரடியாக வலை தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்டது. பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகி அந்தத் திரைப்படம் வசூல் சாதனையை படைத்தது அவ்வாறு இணையதளத்தில் வெளியான இதற்கு முந்தைய திரைப்படத்தை இயக்கி நடித்த திரைப்படத்தின் வியாபாரத்தை நிர்ணயம் செய்கிறது.

இதற்கு முன்னால் வெளியான திரைப்படங்கள் பெற்ற வரவேற்பு காரணமாக, நெற்றிக்கண் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெளியே சொல்கிறதாம் பட தயாரிப்பு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் விலையைக் கொடுத்து தமிழ்த் திரைப் படங்களை வாங்குவதில் சந்தையில் வியாபாரம் செய்வது போல பேச்சுவார்த்தை நடத்தி நிலையை அடித்துப் பேசி வாங்குகிறது. போட்டி நிறுவனம் இந்த திரைப்படத்தை வாங்க ஹாட்ஸ்டார் மற்றும் ப்ரைம் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தப் படத்தை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்கள் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Exit mobile version