Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுநீர் தொற்று, அரிப்புக்கு 2 நிமிடத்தில் தீர்வு வேண்டுமா? அப்போ இதை 1 டம்ளர் குடிங்க போதும்!

#image_title

சிறுநீர் தொற்று, அரிப்புக்கு 2 நிமிடத்தில் தீர்வு வேண்டுமா? அப்போ இதை 1 டம்ளர் குடிங்க போதும்!

சிறுநீர்கம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நோய் தொற்று, அரிப்பு, புண், கல் ஆகியவை உருவாகாது. ஆனால் நாம் செய்யும் சில தவறுகளால் சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு அவை விரைவில் செயலிழக்கும் நிலைக்கு சென்று விடுகிறது.

இந்த சிறுநீரக தொற்று பாதிப்பை இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

*வெந்தயம்
*தயிர்
*சின்ன வெங்காயம்
*தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் 1/4 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி சில மணி நேரம் ஊற விடவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு 1 டம்ளர் தயிர், 4 தோல் நீக்கப்பட்ட சின்ன வெங்காயம் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை 1 டம்ளருக்கு மாற்றி சிறிது தண்ணீர் ஊற்றி அருந்தவும். இவ்வாறு செய்து வர சிறுநீர் தொற்று, அரிப்பு ஆகியவை குணமாகும்.

*திரிபலா பொடி
*தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1 ஸ்பூன் அளவு திரிபலா பொடி சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு சிறுநீர் வெளியேறும் பகுதியில் அரிப்பு, புண் இருக்கும் இடத்தில் ஊற்றி சுத்தம் செய்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.

*தாமரை பூ பொடி
*சிறுகண்பீளை பொடி

இந்த இரண்டு பொடிகளும் நாட்டு மருந்து’கடைகளில் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் அளவு தாமரை பூ பொடி மற்றும் 1 ஸ்பூன் அளவு சிறுகண்பீளை பொடி சேர்த்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி உணவு உட்கொள்வதற்கு முன் பருகவும். இதை காலை, இரவு என இருவேளை பருக வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சிறுநீரகத்தில் உள்ள தொற்று கிருமிகள், கற்கள் ஆகியவை முழுமையாக நீங்கிவிடும்.

Exit mobile version