Breaking: வெளியான நீட் தேர்வு முடிவுகள்! இந்த இணையம் வழியாக உடனே கண்டறியலாம்!

0
200

வெளியான நீட் தேர்வு முடிவுகள்! இந்த இணையம் வழியாக உடனே கண்டறியலாம்!

 

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறியது.ஆனால் தற்பொழுது வரை விடியா அரசால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இம்முறை 20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்றால் அதனை தைரியமாக கடக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்டம் வாரியாக மனநல மருத்துவர்கள் நிறுவியுள்ளனர்.

அவ்வாறு மன உளைச்சல் ஏற்படும் மாணவர்கள், மாவட்ட வாரியாக உள்ள மனநல மருத்துவர்கள் நிறுவியுள்ளனர். அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 6 மணி அளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளிவர உள்ளது. இம்மு முடிவுகளை மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.