புதிய முதல்வர் அதிரடி உத்தரவு!! பதிவியேற்ற முதல் நாளிலே மக்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்டாலின்!!

0
94
New CM Action !! Stalin puts ice on people on the first day of registration !!

புதிய முதல்வர் அதிரடி!! பதிவியேற்ற முதல் நாளிலேயே மக்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்டாலின்!!

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசம் இல்லை என்றாலும் மதிக்க தக்க வாக்குகளின் எண்ணிக்கையின் அடிபடையில் திமுக தலவைர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். மேலும் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக முதல்வராக பதவி ஏற்றார். இதை தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் தங்களது வாத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது அவர் கூறியது போல அவரின் அறிக்கைகளை நிறைவேற்றி வருகின்றார். தமிழக முதல்வராக பொறு ஏற்றறுக் கொண்ட முதல் நாள்லே 5 திட்டங்களுக்கு கை யெழுத்திட்டுள்ளராம். மேலும் அவர் இந்த கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்கவும் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வந்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் அதற்கான கட்டணங்களையும் தமிழக அரசே செலுத்தும் என்றும் தமிழகத்தின் புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், அனைத்து தரப்பு மக்களால் வரவேற்கப்பட்டு வருகின்றது.