அரசு ஊழியர் மகப்பேறு திட்டத்தில் புதிய வழிமுறை! அதிர்ச்சியில் பெண்கள்!

0
135
New Method in Government Employee Maternity Plan! Shocked girls!

அரசு ஊழியர் மகப்பேறு திட்டத்தில் புதிய வழிமுறை! அதிர்ச்சியில் பெண்கள்!

அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக இருந்தது ஆனால்.2021 ஆண்டு மாதம் மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதங்கள் ஆக உயர்த்தப்பட்டது. தமிழக அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மனித வள மேலாண்மை துறை தமிழகத்தில் ஒரு மகப்பேறு விடுப்பு பெற்றபின் ஊழியர்கள் தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் பெறலாம் ஆனால்  அவ்வாறு பெற்ற பெண் உழியர்களுக்கு தங்களின்  இரண்டாம் மகப்பேறு அன்று  விடுப்பு  கோர இயலாது என்றும் கூறியுள்ளனர். மகப்பேறு விடுப்பின் போது பணியிடம் மாற்றம் செய்து புதிய இடத்தில் இரண்டாம் மகப்பேறு கோர அடிப்படை விதிகளில் இடமில்லை எனவும் மனித வேளாண்மை துறை   கூறியுள்ளனர். இதனால்  அரசு வேலை செய்யும் திருமணம்மானப்பெண்கள் மிகவும் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.