Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூர்யா பிறந்தநாள் அன்று வெளியாகிறது புது பட கிளிம்ப்ஸ்!! படக்குழு அதிரடி அறிவிப்பு!!

New movie Glimpse releasing on Surya's birthday!! Film crew action announcement!!

New movie Glimpse releasing on Surya's birthday!! Film crew action announcement!!

சூர்யா பிறந்தநாள் அன்று வெளியாகிறது புது பட கிளிம்ப்ஸ்!! படக்குழு அதிரடி அறிவிப்பு!!

கங்குவா திரைப்படம் தமிழ் சினிமா படமாகும். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தின்  கதையை ஆதி நாராயணன் எழுதினார். அதனை தொடர்ந்து இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தின் கதாநாயகனாக சூர்யா நடத்து வருகிறார். மேலும் இந்த படத்தில் இவர் ஐந்து வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் திஷா பதானி நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து வில்லனாக நட்டி நடராஜ் நடித்து வருகிறார்.

அவரை தொடர்ந்து படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.எஸ். அவினாஷ்  போன்ற நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த படம் ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். மேலும்  படப்பிடிப்பு கொடைக்கானலில் வேகமாக நடைபெற்றது. அதனையடுத்து 80 கோடி ரூபாய்க்கு ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த நிலையில் கிளிம்ப்ஸ் நடிகர் சூர்யா பிறந்த நாளையொட்டி ஜூலை 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

Exit mobile version