பாரத ரிசர்வ் வங்கி வெளியுட்ட புதிய சலுகை?

0
101

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியாக விளங்கும் எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பயனாளர்களுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ் அலர்ட் மற்றும் குறைந்தபட்சநிலுவைத் தொகையை பராமரிப்பதற்கு பயனாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப் போவதாக இல்லை என்று தெரிவித்தது.

அதாவது வங்கிக் கணக்கில் செல்போன் எண்ணை பதிவு செய்தபின் நாம் எடுக்கும் பண பரிவர்த்தனைக்கு எஸ்எம்எஸ் மூலமாக வரும் சேவைக்க மற்றும் ஜிஎஸ்டி ரூபாய் 48 ரூபாய் வரி வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.