Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!!

New Update of Gautham Vasudev Menon's Next Movie!!

New Update of Gautham Vasudev Menon's Next Movie!!

 

இயக்குனர்  கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் மம்முட்டி கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி.

இவர் அதிகபடியான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். மற்றும் இவர் தற்போது  நடித்த வெளியான டர்போ திரைப்படம் ரசிகர்களுகிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் முக்கியமாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் முதல் மலையாளப் படம் மற்றும் இந்த படத்தை மம்முட்டியே தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு ‘டோமினி அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு சமீபத்தில் அறிவித்தது.இந்த சிறப்பு போஸ்டர் பார்க்கும்போது மம்முட்டி அவர்கள் துப்பறிபவராக இருப்பர் என தெரிகிறது. இந்த திரைபடம் கிரைம் திரில்லராக இருக்கும் என்றும் என இந்த சிறப்பு போஸ்டர் உறுதி செய்கிறது.

மேலும் இந்த மாதம் இறுதிக்குள் இப்படத்தின் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்கு மேல் டோமினிக் படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என மம்முட்டி கம்பெனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மேலும் ஓரு புதிய திரைப்படம் மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்தில் ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியகயுள்ளது.

Exit mobile version