Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எம்.காம் பட்டதாரிகளே முந்துங்கள்! சென்னை பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

Madras University jobs 2022 Notification சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள university Research followship வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதர்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.unom.ac.in என்ற அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் கடைசி தேதி மார்ச் மாதம் 14ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Updated Madras University jobs 2022-Apply Now

பதவி University Research Fellowship

காலியிடங்கள் 17

கல்வித்தகுதி M.Com, M.Sc, MA

சம்பளம் மாதம் ரூ.7,000/-

வயது வரம்பு Not Mentioned

பணியிடம் Jobs in Chennai

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்ப கட்டணம் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை Offline via Post

Address The Register, University of Madras, Chennai-600113

அறிவிப்பு தேதி 02 மார்ச் 2022

கடைசி தேதி 14 மார்ச் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Madras University Careers 2022 Notification Details

Madras University Careers 2022 Application Form

Exit mobile version