Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்தது இவருக்கு தான் கல்யாணம்! சும்மா ஜம்முனு மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் பிக் பாஸ் பிரபலம்!

next-up-is-his-wedding-big-boss-celebrity-in-summa-jammunu-groom-kollam

next-up-is-his-wedding-big-boss-celebrity-in-summa-jammunu-groom-kollam

அடுத்தது இவருக்கு தான் கல்யாணம்! சும்மா ஜம்முனு மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் பிக் பாஸ் பிரபலம்!

மக்கள் அனைவரும் அதிகம் விரும்பி பார்க்கும் ரியாலிட்டி ஷோ வாக பிக் பாஸ் உள்ளது.இதின் மூன்றாம் பாகத்தில் கலந்துக் கொண்டவர் தான் கவின்.இவர் முதன் முதலில் விஜய் தொலைகாட்சி பிரபல சீரியலான சரவணன் மீனாட்சியில் வில்லனாக நடித்து பிறகு தொடரின் கதாநாயகனாக வலம் வந்தார்.

அப்போதே மக்கள் எல்லோரையும் கவர்ந்தது விட்டார்.பிறகு அத்தொலைகாட்சியின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.பிறகு பட வாய்ப்புகள் கிடைத்து நடிக்க தொடங்கினார்.முதலாவதாக சத்திரியன் என்னும் படத்தில் நடித்தார்.அதன் தொடர்ச்சியாக ரம்யா நம்பீசனுடன் ஜோடியாக நட்புன என்னானு தெரியுமா என்ற படத்தில் நடித்தார்.அதற்கடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அங்கு சென்று 2 காதலியுடன் காதல் வயப்பட்டு பல கிசு கிசுக்கள் வெளிவந்தன.பிக் பாஸில் ஒரு பெட்டியில் பணத்தை வைத்து யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு வெளியே செல்லலாம் என்ற ஜாக் பார்ட் டாஸ்க் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

அதனையடுத்து சில தினம் முன் பிக் பாஸிலிருந்து வந்த பிறகு தனது முதல் படமான லிப்ட் என்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.அதில் அவருக்கு கதாநாயகியாக பிகில் பட நாயகி நடிக்கிறார்.அதனையடுத்து இன்ஸ்டா கிராமில் புதிதாக வேட்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அடுத்த திருமணம் கவினுக்கு தான் என பேசி வருகின்றனர்.

Exit mobile version