Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதம் 60,000 சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை வாய்ப்பு!

NHAI Recruitment 2022 இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாகவுள்ள YP பணிக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கான ஆள்சேர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச்சு மாதம் 22ஆம் தேதி வரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணியின் முழுமையான விபரம் கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

NHAI Recruitment 2022 -YP Jops Appy now

நிறுவனத்தின் பெயர் National Highway Authority Of India (NHAI)-இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.nhai.gov.in

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை பிரிவு PSU Jobs 2022

Recruitment NHAI Recruitment 2022

Exit mobile version